Tuesday, 22 November 2016

கருப்பு பணம்

      கருப்பு பணம்


வானில் ஓடி விளையாடிடும் கரிய மேகம் தான்
மண்ணில் மறைந்திருக்கும் கருப்பு பணமோ?

மேகங்களை யாரும் பிடித்ததில்லை – கருப்பு
பணங்களை யார் பிடித்திடுவாறோ?

மேகம் நிறைந்தால் மழை வரலாம், 
             மண் வளம் பெறலாம் – கருப்பு
பணம் மறைந்திடுமோ, 
             ஏழையின் வாழ்வு வளம் பெறுமோ?

                               பால்ராஜ் சாமுவேல்


No comments:

Post a Comment