Wednesday, 22 October 2014

வாழ்க்கைப் படகு

 வாழ்க்கைப் படகு

கடல் அலைகள் மோதினால்
பலம் மிகு படகும் கவிழலாம்
மன அலைகள் மோதினால் - உன்
வாழ்க்கைப் படகு தடுமாறலாம்

கடல் அலை அதட்டியவர் இயேசு   
அவர் அன்புக் கரம் பிடித்தால் 
நிலை நிறுத்துவார் நங்கூரமாய் - நல்  
மீட்பர் உனை நாளெல்லாம்

                 பால்ராஜ்  சாமுவேல்

No comments:

Post a Comment