என்று தணியும் இந்த
காயம்?
இரவினில் பெற்றோம்
சுதந்திரம்
என்றதாலோ
மறந்து அல்லது
மறைத்து விட
முயல்கின்றனர்
சரித்திரத்தில், நம்
தேச பிதா
மகாத்மா காந்தியயை!
இரவினில் பெற்றோம்
சுதந்திரம்
என்றதாலோ
குறைத்து அல்லது
குலைத்து விட
குவிகின்றனர்
நவீன இந்தியாவின் சிற்பி, மோதிலால்
நேருவின் புகழை!
இந்திய தாயின்
இதயம் நொறுங்குதே
குமுறுகின்றாள்
பெருங்காயத்துடன்!
என்று தணியும்
இந்த காயம்?
-
பால்ராஜ்
சாமுவேல்-
No comments:
Post a Comment