கோலங்கள்
காலையில் கன்னியர்
போடுவது மா கோலம்!
மாலையில் மாணவர்
போவது ஊர் கோலம்!
இருவரும் இணைந்தால் மணக்
கோலம்!
காலம் கடந்தால் பிள்ளைக் கோலம்!
பிள்ளையின் காலம்
அலங்கோலம்!
பெற்றோர் இடுவது கண்ணீர் கோலம்!
பால்ராஜ் சாமுவேல்
No comments:
Post a Comment