Friday, 14 August 2015
Monday, 3 August 2015
தாயில்லா வீடு
தாயில்லா வீடு
விடியுமுன் வீட்டு வாசலை தூற்றி கோலமிட்டிட
குல மகள் குடி கொண்டிரா
குடும்பம்
தெய்வ கரங்களால்
சமைத்து, அன்பு கரங்களால் அன்னமிட
அரும் பெரும்
ஆஸ்தியையிழந்த இல்லறம்.
அடித்திட, அணைத்திட
அரவணைக்கும் கரங்களில்லா
பார்த்து மகிழ்ந்திட
கருணை முகம் காணா கானகம்
கண்ணிமை போல் காத்து பாசத்தை வாசமுடன் வீசிடும்
பாசமலரை பிரிந்து நிற்கும் மணம் அற்ற பூந்தோட்டம்
விழி மேல் விழி
வைத்து வழி நடத்திட
கலங்கரை
விளக்கின்றி கலங்கி நிற்கும் கப்பல்
இருள் நீக்கிட ஒளியின்றி, அருள் நிறைந்திட அன்பின்றி
பக்தி நிறைந்திட தெய்வமில்லா, துறவாமல் நடத்தும் துறவரமாகும்
-பால்ராஜ்
சாமுவேல்-
Saturday, 1 August 2015
Wednesday, 29 July 2015
Sunday, 5 July 2015
My Mother
என் தாய்
தன்னலம் கருதாமல் எனை
இவ் வையகம் ஈன்ற தாயே
பாலூட்டி பாசத்தோடு வளர்த்தாயே
தாலாட்டி துயில வைத்தாயே – உன்
அன்பினை அன்று அறியாததேனோ என் தாயே!
அன்போடு அழகாய்
அரவணைத்தாயே
துயிலும் போதும் எனை நினைத்தாயே
பயில பள்ளிக்கு அழைத்தாயே – நல்
பண்புகள் பல பயிற்றுவித்தாயே – அதன்
பயன்தனை அன்று உணராததேனோ என் தாயே!
என் குறை குணம் கண்டு வைதாயே
பின் மறைவில் மனம் பதறி அழுதாயே
இவ் வுலகின் மன்னனாய் எனை பார்த்தாயே
உன் கண்ணின் கரு விழியாய் எனை காத்தாயே
என் கல் மனம் இன்று கரைகின்றதே
அதை நினைந்து, என் இனிய தாயே!
பால்ராஜ் சாமுவேல்
Tuesday, 16 June 2015
SATAN’S ‘6 D’ PLAN TO DESTROY MANKIND
SATAN’S
‘6
D’ PLAN
TO DESTROY MANKIND
DOUBT Creates
doubt on the
integrity of God within you
integrity of God within you
DISTRACT Side tracks your attention
from God towards him
from God towards him
DEFEAT Makes empty promises to
thrash God’s plan for you
thrash God’s plan for you
DISOBEY Persuades you to violate
God’s commandment
God’s commandment
DISUNITE Separates
you
from God’s presence
from God’s presence
DESERT
Makes you
feel like left alone
and wander away from God
Sunday, 7 June 2015
Subscribe to:
Posts (Atom)




