எண்ணில்லா பாவங்கள் எனை
கண்ணிருந்தும்
குருடனாக்கிற்றே
பாரும் தேவனே – பாவம்
தீரும் ராஜனே
வாயிருந்தும் வாழ்த்தாது
உமை
அருவருத்து அவமாக்கினேனே
கேளும் தேவனே – எனை
மீளும் ராஜனே
ஜீவ ஒளியாய் தேவனிருந்தும்
பாவ வழி தேடி பறந்தேனே
சேரும் தேவனே – எனை
உம் பாதம் சேரும் ராஜனே
பால்ராஜ் சாமுவேல்
No comments:
Post a Comment